எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 2 புத்தக வினாக்கள்| மொழியை ஆள்வோம்! |மொழியோடு விளையாடு |Tamil easy study

 எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 2 புத்தக வினாக்கள்| மொழியை ஆள்வோம்! |மொழியோடு விளையாடு |Tamil easy study

-------------------------------------------------------------------------------------
மொழியை ஆள்வோம்!                ப.எண் :40

தமிழ் எண்கள் அறிவோம்.

 விடுபட்ட கட்டங்களை  நிரப்புக. 

விடை :

13 - ௧௩   14- ௧௪   15 - ௧௫   16 - ௧௬   17- ௧௭  18 - ௧௮   19 - ௧௯   20 - ௨0 

 21- ௨௧  22- ௨௨   23 -௨௩   24- ௨௪   26- ௨௬   27 - ௨௭   28- ௨௮   29-௨௯   30- ௩௦


------------------------------------------------------------------------------

வண்ணமிடப்பட் டுள்ள எண்களுக்குரிய தமிழ் எண்களை எழுதுக. 

1. உலக ஈர நில நாள் பிப்ரவரி  2 __௨ 

2. உலக ஓசோ ன் நாள் செப்டம்ப ர் 16.  _ ௧௬

 3. உலக இயற்கை நாள் அக்டோபர் 3.  ____௩  

4. உலக வனவிலங்கு நாள் அக்டோபர் 6. __ ௬ 

5. உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு நாள் அக்டோபர்  5.   ௫__


-------------------------------------------------------------------------------------------------------

அறிந்து பயன்படுத்துவோம். 

தொடர் வகைகள்

கொடுக்கப்பட்டுள்ள தொ டர்களின் வகையைக் கண்ட றிந்து எழுதுக.

 1. முக்காலமும் உணர்ந்த வர்கள் நம் முன்னோர்கள்.   செய்தித்தொடர்

 2. கடமையைச் செய் .           விழைவுத்தொடர் 

3. பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே!      உணர்ச்சித்தொடர் 

 4. நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்?    வினாத்தொடர் 


---------------------------------------------------------------------------------------------------------

தொடர்களை மாற்றுக.

1.1. காடு மிகவும் அழகானது.   (உணர்ச்சித் தொடராக மாற்றுக.)

ஆ ! காட்டின் அழகுதான் என்னே !

2. அந்தோ ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே!  (செய்தித்தொடராக மாற்றுக.)

பூனையின் காலில் அடிபட்டுவிட்டது 

3. அதிகாலையில் துயில் எழுவது நல்லது.  (விழைவுத் தொடராக மாற்றுக.)

   அதிகாலையில் துயில் எழு .

4. முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லவா?  (செய்தித்தொடராக மாற்றுக.)

  முகில்கள் திரண்டால் மழை பெய்யும் .

5. காட்டில் புலி நடமாட்டம் உள்ளது.   (வினாத்தொடராக மாற்றுக.) 

காட்டில் என்ன நடமாட்டம் உள்ளது ?


----------------------------------------------------------------------------------------------------------------

மொழியோடு விளையாடு


 உரிய வினைமுற்றுகளைக் கொ ண்டு கட்டங்களை  நிரப்புக.



--------------------------------------------------------------------------------------

வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக.

 1. நடக்கிறது       -      நட 

2. போ னான்      -     போ 

3. சென்றனர்       -    செல்

4. உறங்கினாள்    -   உறங்கு

5. வாழிய               -     வாழ்

 6. பேசினாள்        -    பேசு 

7. வருக                  -    வா

 8. தருகின்றனர்     -    தா 

9. பயின்றா ள்       -   பயில்

 10. கேட்டார்        -   கேள்


----------------------------------------------------------------------------------------


Comments

Popular posts from this blog

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 1 புத்தக வினாக்கள்| மொழியை ஆள்வோம்! |மொழியோடு விளையாடு |Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 2-கவிதைப்பேழை - புத்தக வினாக்கள் | Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் -1 புத்தக வினாக்கள் | Tamil easy study 6 ,7 ,8