Posts

Showing posts from March, 2022

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 2 புத்தக வினாக்கள்| மொழியை ஆள்வோம்! |மொழியோடு விளையாடு |Tamil easy study

  எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 2 புத்தக வினாக்கள்|  மொழியை ஆள்வோம்!  | மொழியோடு விளையாடு | Tamil easy study ------------------------------------------------------------------------------------- மொழியை ஆள்வோம்!                ப.எண் :40 தமிழ் எண்கள் அறிவோம்.   விடுபட்ட கட்டங்களை  நிரப்புக.  விடை : 13 - ௧௩    14-  ௧௪     15 -   ௧௫    16 - ௧௬    17- ௧௭  18 - ௧௮     19 - ௧௯    20 -  ௨0   21- ௨௧   22- ௨௨    23 - ௨௩     24-  ௨௪    26-  ௨௬     27 - ௨௭    28- ௨௮     29- ௨௯    30- ௩௦ ------------------------------------------------------------------------------ வண்ணமிடப்பட் டுள்ள எண்களுக்குரிய தமிழ் எண்களை எழுதுக.  1. உலக ஈர நில நாள் பிப்ரவரி   2 .   __௨  2. உலக ஓசோ ன் நாள் செப்டம்ப ர் 16 .   _ ௧௬  3. உலக இயற்கை நாள் அக்டோபர் 3 .   ____௩   4. உலக வனவிலங்கு நாள் அக்டோபர் 6 . __ ௬  5. உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு நாள் அக்டோபர்   5.     ௫__ ------------------------------------------------------------------------------------------------------- அறிந்து பயன்படுத்துவோம்.  தொடர் வகைகள்