Posts

Showing posts from February, 2022

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் -2 கற்கண்டு- புத்தக வினாக்கள் | Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் -2 கற்கண்டு-  புத்தக வினாக்கள்  | Tamil easy study  இயல்  இரண்டு      ப . எண் -38   கற்கண்டு வினைமுற்று கற்பவை கற்றபின்  'வாழ்க’ என்னும் சொல்லை ஐந்து பால்களிலும், மூன்று இடங்களிலும் இடம் பெறுமாறு  தொடர்களை எழுதுக.   (எ.கா ) அவன் வாழ்க. (ஆண்பால்) நாம் வாழ்க. ( தன்மை ) விடை    ஐந்து பால்கள் 1. அவன் வாழ்க.   (ஆண்பால்) 2. அவன் வாழ்க.   (பெண்பால்) 3.அவர்கள் வாழ்க.   ( பலர்பால்) 4.அது வாழ்க.   (ஒன்றன்பால்) 5.அவை வாழ்க.   ( பலவின்பால்) மூன்று இடங்கள் 1.  நாம் வாழ்க.   ( தன்மை ) 2.  நீங்கள் வாழ்க.   ( முன்னிலை ) 3. அவர்கள் வாழ்க.  ( படர்க்கை ) ---------------------------------------------------------------------------------------------- மதிப்பீடு  சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.   1. மாடு வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று _____ அ) மாடு  ஆ) வயல்  இ) புல்  ஈ) மேய்ந்தது  விடை  : ஈ) மேய்ந்தது  2. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று _____.  அ) படித்தான்  ஆ) நடக்கிறான்   இ) உண்பான்   ஈ) ஓடாது விடை  :    அ) படித்தான்  3. பின்வருவனவற்றுள் ஏவ